நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் ஆண் நோயாளர் விடுதி திறப்பு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆண் நோயாளர் விடுதி திறப்பு விழா இன்று (ஏப்ரல் 2) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.

நயினாதீவு விகாராதிபதியினால் விடுதி திறந்து வைக்கப்பட்டது.

நயினாதீவு விகாராதிபதியின் ஏற்பாட்டிலேயே இவ் விடுதி அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திறப்புவிழாவினை தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் துறைசார் வைத்திய நிபுணர்கள் கலந்துகொள்ளும் விசேட மருத்மருத்துவ முகாமும் நடைபெற்றது.

Share this Article