நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றத்தின் சிவராத்திரி விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று (பெப்ரவரி 18) மாலை மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் விருந்தினர்கள் கௌரவிப்பு நடைபெற்றதுடன், கலை நிகழ்வுகள், இசை நிகழ்வுகள் என்பனவும் நடைபெற்றன.

Share this Article