நயினாதீவு உதைப்பந்தாட்டப் போட்டியின் காலிறுதிப் போட்டி இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தீவக உதைப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் நயினாதீவு அண்ணா சனசமூக நிலையமும் அண்ணா விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் உதைப்பந்தாட்டப் போட்டியின் காலிறுதிப் போட்டி இன்றைய தினம் (மே 13) இடம்பெறவுள்ளது.

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாளைய தினம் (மே 14) இடம்பெறவுள்ளது.

Share this Article