நயினாதீவில் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி மருத்துவ முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் விசேட மருத்துவ முகாம் நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய இடங்களிலும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி நயினாதீவில் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article