தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டத்துக்கு அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்துக்கு சான்றிதழ்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டத்தினை சிறப்பான முறையில் செயற்படுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் பணப்பரிசினை அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயமும் பெற்றுக்கொண்டது.

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டத்தினை மதிப்பீடு செய்து சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வித்தியாலய அதிபர் கோ. பத்மநாதன் மற்றும் மாணவர் குழுவிடம் வைபவரீதியாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article