தென்னை மரம் வீழ்ந்ததில் வீடு சேதம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தென்னை மரம் சரிந்து வீழ்ந்ததில் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டிலிருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர்.

அனலைதீவு மூன்றாம் வட்டாரத்தில் இச் சம்பவம் நேற்று மாலை (ஜனவரி 6) இடம்பெற்றுள்ளது.

வேலுப்பிள்ளை மார்கண்டு என்பவருடைய வீட்டிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

காற்றுடன் கூடிய மழை காரணமாக தென்னை மரம் சரிந்து வீழ்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

Share this Article