தீவக வலயமட்ட ஆடவருக்கான துடுப்பாட்ட போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலய அணி முதலிடம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தீவக வலயமட்ட ஆடவருக்கான துடுப்பாட்ட போட்டி நேற்று(ஜூன் 16) இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலய ஆடவர் அணியினர் முதலிடத்தை பெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இறுதிப்போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலய ஆடவர் அணி வேலணை மத்திய கல்லூரியை எதிர்த்து போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

Share this Article