தீவக ரீதியிலான மாபெரும் மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுபோட்டி எதிர்வரும் 29 ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காவலூர் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகத்தின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தீவக ரீதியிலான மாபெரும் மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுபோட்டி எதிர்வரும் செப்ரெம்பர் 29, 30, திகதிகளில் நடைபெறவுள்ளது.

போட்டியிடும் அணிகளின் அட்டவணை போட்டிக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளன.

Share this Article