திருகோணமலை பத்திரகாளியம்மன் ஆலய தேர்த் திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

திருகோணமலை பத்திரகாளியம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று ( ஏப்ரல் 4) காலை இடம்பெற்றது.

இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article