திடீரெனத் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிளால் பரபரப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா, வைரவப்புளியங்குளத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரெனத் தீப் பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (ஜனவரி 1) நடந்துள்ளது. மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதை அடுத்து மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்திலும் தீ பரவிய நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

திருத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றே தீ பற்றி எரிந்துள்ளது. மோட்டார் சைக்கிள் தீப் பற்றியமைக்கான காரணம் தெரியவில்ல.

Share this Article