தங்கத்தின் விலை ஒரே நாளில் 8,000 ரூபாவால் அதிகரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொழும்பு, செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 8 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது.

இன்று (மார்ச் 17) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ஒரு லட்சத்து 88 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்டது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாவாகக் காணப்பட்டது.

அதேவேளை, உலக ச்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து பவுண் ஒன்று 497.4 டொலராகக் காணப்பட்டது.

Share this Article