டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL ) இன்று நெடுந்தீவில் கோலாகலமாக ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2025 ஆம் ஆண்டுக்கான டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL ) 10 ஆவது தொடர்இன்றையதினம் (ஏப்ரல் 23) புதன்கிழமை ஆரம்பமாகியது.

நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் இன்று மாலை முதலாவது போட்டி நிகழ்வினை நெடுந்தீவு பங்குத்தந்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

Share this Article