டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் இது வெளியிடப்பட்டுள்ளது.

இது முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article