ஜூன் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மின்சார கட்டணத்தில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்று தெரியவருகின்றது.

ஜூலை முதலாம் திகதி மின்சார கட்டண திருத்தத்திற்கான மின்சார சபையின் (CEB) முன்மொழிவு இன்று (மே 16) பிற்பகல் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய திகதிகளில் இரு முறை கட்டணங்களை மாற்றியமைக்க, அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் கட்டண நிரப்புதல் தேவைகளின்படி CEB முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

இந்த தகவலை எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

Share this Article