சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு அல்லைப்பிட்டி கடற்கரையில் தூய்மையாக்கல் பணி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சுற்றுச்சூழல் வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வாக இன்று(ஜூன் 2)  தீவகம் தெற்கு (வேலணை) சுற்றுச்சூழல் பேரவையின் ஒருங்கிணைப்பில் அல்லைப்பிட்டி கடற்கரை தூய்மைப்படுத்தல் பணி நடைபெற்றது.

வேலணை பிரதேச செயலர், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்பு பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்தக் கடற்கரை தூய்மைப்படுத்தல் பணி இடம்பெற்றது.

Share this Article