சுயதனிமைப்படுத்தலில் வாழும் குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சுயதனிமைப்படுத்தலில் வாழும் குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது உருவாகியுள்ள கொவிட் 19 இரண்டாவது அலைக்கான பாதுகாப்பு நடவடிக்கையின் நிமித்தம் நெடுந்தீவில் தற்போது குறிப்பிட்ட சில குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குடும்பங்களின் அன்றாட வாழ்வாதார நிலமையினைக் கருத்திற் கொண்டு கியுமெடிக்கா நிறுவனத்தின் உதவியுடன் பிரதேச செயலாளர் ஊடாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன்

கியுமெடிக்கா நிறுவனம் கல்வி அபிவருத்தி அவசர அம்புலன் படகுச் சேவை அவசர நிவாரணப் பணிகள் போன்ற பல சேவைகளை நெடுந்தீவில் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article