சுனாமி நினைவேந்தல் நிகழ்வகளினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடாத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் திரு.ஆா்.கேதிஸ்வரன் அவா்கள் தொிவித்துள்ளாா்.
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்கத்தால் காவு கொள்ளப்பட்டோாின் 16ம் ஆண்டு நினைவு நாள் நாளையாகும். தற்புாது ஏற்பட்டுள்ள கொறோனா வைரஸ்சின் தாக்கத்தினைக் கருத்திற் கொண்டு பொது நிகழ்வுகள் ஒன்று கூடல்கள் நடாத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட பிரதேச சுகாதார சேவைகள் திணைக்கள உததியோகத்தாின் அனுமதி ஆலோசனைகளுடன் நிகழ்வுகளை முன்னெடுக்க முடியும் என அவா் மேலும் தொிவித்துள்ளா்