வேலணை மத்திய கல்லூரியில் நடராஜர் பெருமானுக்கு சிறப்பாக இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை மத்திய கல்லூரியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சிவகாமி சமேத ஆனந்த நடராஜர் பெருமானுக்கு ஆவணி ஓணத்திற்கான (திருவோணம்) விசேட அபிஷேகபூஜை வழிபாடுகள் இன்று(ஓகஸ்ட் 29) செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

Share this Article