சிறுத்தைகள் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காவலூர் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் சிறுத்தைகள் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று(செப்ரெம்பர் 23)  ஊர்காவற்றுறைப் பகுதியில் இடம்பெற்ற சந்திப்பில் குறித்த உதவித்திட்டம் வேலணைப் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கருணாகரன் நாவலனால் கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

குறித்த உதவித்திட்டம் கழகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து வேலணை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கருணாகரன் நாவலன் தனது தந்தையாரின் பிறந்ததினத்தை ஒட்டி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article