சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு தொழில்சார் உபகரணங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக தொழில்சார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச சபை செயலாளர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

Share this Article