சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மாவிலித்துறை அ.த.க பாடசாலை பட்டக்கண்காட்சி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

“சிறுவர் உலகின் நிறங்களாலான நீலவானம்எனும் தொனிப்பொருளில்  பட்டக்கண்காட்சி நிகழ்வு நெடுந்தீவு மாவிலித்துறை .. பாடசாலையில் அதிபர்அரிஹரன் தலைமையில் இடம்பெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையிலும் நெடுந்தீவுபிரதேசசெயலகத்தின் ஓழுங்குபடுத்தலிலும் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு பதில் பிரதேசசெயாலர் நிவேதிகா கேதீசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துசிறப்பித்தார்.

பட்டம் கட்டுதல் தொடர்பாக மாணவர்களுக்கு  பூரணமான அறிவூட்டலும்பயிற்சியும் இதன்போது பிரதேசசெயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட்துடன் மாணவர்களால் உருவாக்கப்பட்ட பட்டங்களைகொண்டு  கண்காட்சியானதுஏற்பாடுசெய்யப்பட்டு நேர்த்தியான வகையில்  பட்டங்களை கட்டியமாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article