கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் வர்ண விருது விழா

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் வர்ண விருது விழா நிகழ்வு கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிளிநொச்சி மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

வித்தியாலய அதிபர் திருமதி ஜெ.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் போக்கட்டி அ.த.க. பாடசாலை அதிபர் தி.அபராஜிதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

Share this Article