கிண்ணம் வென்றது புங்குடுதீவு சன்ஸ்ரார் விளையாட்டுக் கழகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தீவக உதைப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் நயினாதீவு அண்ணா சனசமூக நிலையமும் அண்ணா விளையாட்டு கழகமும் இணைந்து நாடாத்தும் மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி கோலாகலமாக இன்று (மே 14) மாலை இடம்பெற்றது.

 

புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் எதிர் புங்குடுதீவு சன்ஸ்ரார் விளையாட்டுக் கழகம் என்பன இறுதியில் மோதிக்கொண்டன.

இதில் புங்குடுதீவு சன்ஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியனாக வெற்றிவாகை சூடியது.

Share this Article