கிண்ணம் வென்றது அம்பிகா விளையாட்டுக்கழக அணி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ரமலான் பெருநாளை முன்னிட்டு நடாத்தப்பட்ட நயினாதீவு கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் அம்பிகா விளையாட்டுக்கழக அணி கிண்ணத்தை வென்றது.

நயினாதீவு இஸ்லாமிய சனசமுக நிலையமும் இஸ்லாமிய விளையாட்டுக்கழகமும் இனைந்து இந்தக் கரப்பந்தாட்ட போட்டியை நடாத்தியது.

நயினாதீவு இஸ்லாமிய விளையாட்டுக்கழகத்திற்கும் நயினாதீவு அம்பிகா விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதி போட்டியிலேயே நயினாதீவு அம்பிகா விளையாட்டுக்கழகத்தினர் வெற்றி வாகை சூடிக்கொண்டனர் .

Share this Article