காலபோக பயிர்ச் செய்கைக்காக திறக்கப்பட்ட இரணைமடுக்குளம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இரணைமடுக்குளம் 2023/2024 காலபோக பயிர்ச் செய்கைக்காக இன்று (நவம்பர் 15) காலை 9.30 மணியளவில் சமய வழிபாடுகளுடன் சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டது.

குளத்தின் தற்போதைய நீர் மட்டம் 18’4″ஆக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article