காரைநகர் பிரதேச மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் மனைப்பொருளியல் கண்காட்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் நேற்றையதினம் (ஏப்ரல் 4) வடிவமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், காரைநகர் பிரதேச மகளிர் அபிவிருத்தி நிலையத்துடன் இணைந்து இந்தக் கண்காட்சியை நடாத்தியிருந்தது.

Share this Article