காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி எதிர்வரும் 04 ஆம் திகதி காரைநகர் கலாநிதி விளையாட்டு மைதானத்தில் மாலை 3.00மணி தொடக்கம் இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டிகளில் 8 சனசமூக நிலைய அணிகள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article