காரைநகர் கலாநிதி விளையாட்டுக் கழகத்துக்கு உதைபந்தாட்ட சீருடை,காலணி கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் கலாநிதி விளையாட்டுக் கழகத்தின் 19 வயது பிரிவு வீரர்களுக்கு SHANMUGA VILLA REST HOUSE நிறுவனத்தின் அனுசரணையுடன் ரூபா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான உதைபந்தாட்ட சீருடை மற்றும் காலணி என்பன நேற்று(ஜூலை 7) வைபவரீதியாக வழங்கிவைக்கப்பட்டது.

Share this Article