காரைநகரில் திருத்தப்பட்டுவரும் பழுதடைந்த வீதி மின் விளக்குகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேசத்திற்குட்பட்ட J/48, J/47, J46 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் பழுதடைந்த வீதி விளக்குகள் சக்தி இலவசக் கல்வி நிறுவனத்தின் அனுசரணையில் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது.

இவ் வேலைத்திட்டம் கங்கைமதி சனசமூக நிலையத்தின் ஒழுங்கமைப்பில் சக்தி இலவசக் கல்வி நிலைய அனுசரணையுடன் காரைநகர் பிரதேச சபையின் மின்னியலாளர்களால் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது.

இதில் நூற்றிக்கும் மேற்பட்ட வீதி விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றதுடன் இதன் மூலம் மக்களின் இரவு நேர போக்குவரத்துக்கு இலகுபடுத்தப்பட்டுள்ளது.

Share this Article