காரைநகரில் இடம்பெறவுள்ள கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு நடாத்தும் சனசமூக நிலையங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் இவ் வார இறுதியில் 28,29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

Share this Article