காங்கேசன் துறைமுகத்தில் இந்திய தூதுவர்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கைக்கான இந்திய தூதுவர் எச்.ஈ.சந்தோஷ் ஜா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வமாக வருகை தந்துள்ளார்.

இவ்வாறு பயணம் மேற்கொண்டவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வருகின்றார்.அந்த வகையில் காங்கேசன் துறைமுகத்தினை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.

Share this Article