கரவெட்டி பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் இரத்த வங்கியில் ஏற்பட்ட குருதித்தட்டுப்பாட்டையடுத்து கரவெட்டி பிரதேசசெயலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம்நாளை (ஏப்ரல் 20) கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதற்குஉயிர்காக்கும் உன்னத பணியில் பிரதேச இளைஞர் யுவதிகளை இணைந்து கொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

Share this Article