கரமத்தை கந்தனின் 2021ம் ஆண்டு திருவிழா ஆரம்பம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு கரமத்தை கந்தனின் வருடாந்த ஆலேய மகோற்சவ திருவிழா நாளை (பெப்ரவாி – 18) ஆரம்பமாகவுள்ளது.

நாளைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இத் வருடாந்த மேகோற்சவ திருவிழா எதிா்வரும் மாா்ச் மாதம் 01ம் திகதி வரைக்கும் இடம் பெறும் எதிா்வரும் 27ம் திகதி தோ் திருவிழா தீா்த்த திருவிழா மற்றும் கொடியிறக்கம் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளது.

கொவிட் 19 பாதுகாப்பு நிலமைக்களைக் கருத்திற் கொண்டு சிறப்புடன் இவ்வருடமும் நெடுந்தீவு மேற்கு கரமத்தை கந்தனின் வருடாந்த மகோற்சவ திருவிழா இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article