கனடா மக்கள் அமைப்பின் பொங்கல் விழா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தமிழ் மரபு மாதத்தில் வரவிருக்கும் தைப்பொங்கல் விழாவை நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பு இரண்டாவது தடவையாக 16/01/2021, அன்று கொண்டாட முன்வந்துள்ளது.

அன்றைய தினம் பொங்கலை தொடர்ந்து தமிழினத்தை அடையாளப் படுத்தும் வகையில் பாரம்பரிய பல கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

இவ்வாண்டு இத் தமிழர் விழாவினை ஒன்றியம் zoom தொழில் நுட்பம் ஊடாக ஒழுங்கு செய்துள்ள நிலையில், ஒன்றியத்தின் ஆயுள் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், ஊர்மக்கள், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Share this Article