கதிர்காம ஆடிவேல் உற்சவத்துக்காக காட்டுப்பாதை திறப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு கதிர்காமத்துக்கான குமண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை நேற்று (ஜூன் 12) திங்கட்கிழமை கழுகுமலை பத்து பாதை திறக்கப்பட்டது.

Share this Article