கடமைகளை பொறுப்பேற்ற புதிய விமானப்படைத் தளபதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச இன்று (ஜூன் 30) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச இலங்கையின் 19 வது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் முன்னாள் மாணவரான இவர், கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் இருந்து வந்த 1 வது விமானப்படைத் தளபதியாகவும் கருதப்படுகிறார்.

Share this Article