கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா நாளை ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாளை (மார்ச் 3) ஆரம்பமாகவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கச்சதீவு திருவிழா மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது. திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியப் பக்தர்கள் கலந்துகொள்வர்.

Share this Article