ஓய்வூதியம் வழங்கும் திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கை வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2024 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் வழங்கும் திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாடுகள் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

Share this Article