ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தழிழகம் தப்பியோட்டம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று இரவு (ஜனவரி 22) தமிழகம் சென்றடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கள்ளத்தோணி மூலம் நேற்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரைக்கு சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, படகு மூலம் தமிழகம் செல்வோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

Share this Article