ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தந்தை, தாய், இரு சிறுமிகளே சடலமாக மீட்கக்பட்டுள்ளனர்.

தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும், ஏனையோர் படுக்கையிலும் உயிரிழந்த நிலையில் இன்று காலை காணப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article