எழுவைதீவு ழுருகவேள் வித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வும், பரிசளிப்பும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு பொதுநூலகத்தினால் நடாத்தப்படும் தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வும், பரிசளிப்பும் நாளை (நவம்பர் 8) புதன் கிழமை காலை 9.45 மணிக்கு எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேசசபை செயலாளர் திரு.அ.பிரதீபன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Share this Article