எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்களின் மாதிரிச் சந்தை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு முருகவேள் வித்தியாலய ஆரம்பபிரிவு மாணவர்களின் சிறுவர் மாதிரி சந்தை இன்று(ஒக்ரோபர் 5) மிகவும் சிறப்பான முறையில் வித்தியாலய மண்டபத்தில் அதிபர் தலைமையில் இடம் பெற்றது.

சந்தை நிகழ்வில் விற்பனை செய்யப்பட்ட பொருட்களை பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் கொள்வனவு செய்து சிறார்களை ஊக்கப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article