எழுவைதீவு பொது நூலகத்தின் புதிய வாசகர் வட்டக்குழுத் தெரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு பொது நூலகத்தின் வாசகர் வட்டக்குழு அமைப்புக்கான ஒன்றுகூடல் கடந்த 14 ஆம் திகதி ஊர்காவற்றுறை பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

வாசகர் வட்ட குழு தலைவராக எழுவைதீவு நூலகப் பொறுப்பாளர் அ. யொனிற்றன் யோசப், செயலாளராக க. தனுசிகா, பொருளாளராக ப. பத்மராஜன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் நிர்வாகசபை உறுப்பினர்களாக ஜெ. சௌமியா,லோ. அன்ற்கொன்சலா,அ. மேரிசுவேந்திரா, மே. மேரிஅனுசியா, அ. மேரிஅனுசியா, சா. மேரிஅல்பினா, அ. யூட்மயூறி, இ. றஜிகலா, க. கிலிண்டா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Share this Article