எழுவைதீவு பிறீமியர் லீக் வீரர்களுக்கான ஏலம்,வெற்றிக் கேடயம் அறிமுகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவுப் பிரதேசத்தில் உதைப்பந்தாட்டத்தை வளர்க்கும் முகமாக கடந்த மே 13 ஆம் திகதி எழுவைதீவு பிறீமியர் லீக் போட்டிகள் (EPL – 2023 ) மூன்றாவது ஆண்டாக கோலாகலமாக ஆரம்பமாகியது.

இந்தப் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களுக்கான ஏலம் மற்றும் வெற்றிக் கேடயம் அறிமுகம் செய்யும் நிகழ்வு அண்மையில் Jaffna pearl island inn hotel இல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஏற்பாடு வீரர்களுக்கு ஓர் புதிய அனுபவத்தினையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share this Article