எகிறவுள்ள மதுபானங்கள், சிகரெட் விலைகள்! – புதிய வரி இன்று முதல் நடைமுறை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அனைத்து வகையான மதுபானங்கள், வைன், பியர் வகைகள் மீதான வரி இன்று நள்ளிரவு முதல் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சால் இதற்கான வர்ததமானி வெளியிடப்பட்டுள்ளது. சிகரெட் மீதான வரி ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரி அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து வகையான மதுபானங்கள், வைன், பியர் வகைககளின் விலைகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share this Article