ஊழியர் சேமலாப நிதி மீதியை மின்னஞ்சல் ஊடாக அறியலாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தனியார் துறை ஊழியர்களது ஊழியர் சேமலாப நிதியின் 31-12-2022 உள்ள மீதியை அறிந்துகொள்ள முடியும்.

ஊழியர்கள் “B “ Card மற்றும் NIC இரண்டு பக்கமும் பிரதிசெய்து கீழுள்ள மின்னஞ்சலுக்கு “epfhelpdesk@cbsl.lk” (EPF Help Desk) அனுப்பும்போது அதே நாளில் குறிப்பிட நேரத்தின் பின்னர் EPF மீதியை பெற்றுக்கொள்ள முடியும்.

EPF No: xxxx
Employer : xxxx
Mem Name : xxxx
NIC No. : xxxxx

Opening Balance : xxxxxx
Interest: xxxx AT 9.00 %
Closing Balance : xxxxxx As at 2022/12/31

Share this Article