ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி நிறைவு நாளை முன்னிட்டு வாழ்த்துப்பாடல்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் 150 ஆவது நிறைவு நாளில் கல்லூரியின் 2008 ஆம் ஆண்டு மாணவர்களினால் வாழ்த்துப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜொனியான்சனுன் இசை, குரல் வடிவில் அ.யொனிற்றன் யோசப் அவர்களின் பாடல் வரிகளுடனும் கல்லூரி தினத்தில் மகிழ்வுடன் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Share this Article