ஊர்காவற்றுறை கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கிவைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சீன அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட இலவச மண்ணெண்ணெய் ஊர்காவற்றுறைப் பிரதேச கடற்தொழிலாளர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று(ஒக்ரோபர் 25) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஈ. பி. டி. பி. இன் யாழ் மாவட்ட நிர்வாகச்செயலாளர் ஜீவன், வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன், தீவகம் வடக்கு நிர்வாக செயலாளரும் முன்னாள் தவிசாளருமான காந்தன், தீவகம் வடக்கு உதவி நிர்வாக செயலாளர் கி.புவி ஆகியோருடன் பயனாளிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share this Article