ஊர்காவற்றுறை இளைஞன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2023நேற்று (நவம்பர் 18) கொழும்பில் இடம்பெற்ற நிலையில் உயரம் தாண்டுதல் போட்டியில் ஊர்காவற்றுறை சென் ஜேம்ஸ் இளைஞர் கழக வீரர் R.வினோஜன் முதலாம் இடம்பெற்று தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.

Share this Article