ஊர்காவற்றுறையில் நோயாளர்களுக்கு மருந்து வகைகள் அன்பளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் நலன்கருதி பெறுமதியான மருந்து வகைகள் இன்றையதினம்(மார்ச் 28) புலம்பெயர் உறவுகளால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

மோகன் சிவநாதப்பிள்ளை(கனடா) மற்றும் தற்பராதேவி ரவிக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரே இந்த மருத்துவ உதவியை வழங்கியுள்ளனர்.

Share this Article